Welcome to badhusha.com

badhusha 2

G. S. Badhusha M.Sc.,
Adiyakkamangalam
contact@badhusha.com
aqeel 2

Aqeel Badhusha
Adiyakkamangalam

புற்றுநோய் செல்களை அழிக்கும் சில உணவு வகைகள்
Posted on Tuesday May 21, 2013
ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான்...

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்தால் உயிருக்கு ஆபத்து - ஆய்வறிக்கை
Posted on Sunday May 19, 2013
ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு ஆய்வாளர்கள் குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை...

LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்
Posted on Saturday May 18, 2013
தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் LED விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை...

ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பை தடுக்கும் சூரிய ஒளி - ஆய்வறிக்கை
Posted on Friday May 10, 2013
உயிர் வாழ்வதற்க்கு சூரிய ஒளி முக்கியமானது, மாலை வெயிலிலிருந்து உயிரினங்களுக்கு விட்டமின்-D கிடைப்பது மட்டுமல்லாமல் தற்போது சூரிய ஒளி ரத்த அழுத்ததைக் குறைக்கும் என்று எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது சூரிய ஒளி உடலிலுள்ள ரத்தத்தில்...

ஆர்டிக் பெருங்கடல் அமிலத் தன்மையாக மாறுகிறது - ஆய்வறிக்கை
Posted on Wednesday May 08, 2013
ஆர்ட்டிக் பெருங் கடலின் பல பகுதிகளில் கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக பெருமளவில் அளவில் அமிலத்தன்மை காணப்பட்டதாக சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நார்வே ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கடல்வாழ்...

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்
Posted on Monday May 06, 2013
பெருங்காயத்திற்கு இந்திய சமயலில் தனி இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம் தான் அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதனை பெரும்பாலும் பருப்பு வகைகள், சாம்பார் மற்றும்...

மூளை இரத்தக்கட்டியை கண்டுபிடிக்க சில வழிகள்
Posted on Saturday May 04, 2013
மூளையில் இரத்தக்கட்டி எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடியது. வயது அதிகரிக்கும் போது மூளையில் இரத்தக்கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதற்கான காரணங்கள் சரியாக கண்டுப்பிடிக்கப் படவில்லை. பரம்பரை மரபணு, கதிர்வீச்சு, புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என சில...

மனிதன் வயது முதிற்சியடைவதின் மர்மம் - ஆய்வறிக்கை
Posted on Thursday May 02, 2013
உலகத்தில் பிறந்த அனைத்து உயிரிணங்களும் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி...

புதிய வகை மலேரியா கிருமிகள்
Posted on Tuesday April 30, 2013
மலேரியா நோயைத் தரும் கிருமிகளில் அந்நோயைக் கட்டுப்படுத்த உதவும் முக்கிய மருந்தான அர்டெமிஸினின் என்ற மருந்துக்குக் கட்டுப்படாத மூன்று பிரிவுகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மூன்று பிரிவு ஒட்டுண்ணியுமே கம்போடியாவின் மேற்குப் பகுதியில் ஒரே இடத்தில் இருந்துதான்...

பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை 6000 டிகிரி
Posted on Monday April 29, 2013
பூமியின் மையப்பகுதியில் (CORE) எரிமலைக் குழம்பு போல் வெப்பமான லாவா காணப்படுகின்றது. இதன் வெப்பநிலை முன்னர் அதாவது 1990 ஆண்டு முதல் 5000 டிகிரி எனக் கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் நவீன ஆய்வுகளின் மூலம் இது...

தனிமையில் மாரடைப்பு ஏற்பட்டால் காப்பாற்றிக் கொள்வது எப்படி
Posted on Saturday April 27, 2013
பெரும்பாலும் மாரடைப்பில் இறப்பவர்கள் உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் தனியாக இருந்திருப்பவராக உள்ளனர். அது போன்ற சூழ் நிலையில் உங்கள் உயிரை நீங்களே COUGH CPR முறையில் காத்துக்கொள்ளலாம். மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது என்றால் வேலை பளுவின் காரணமாக...

2000 மடங்கு சூரிய சக்திகளைக் கொடுக்கும் HCPVT சோலார் கண்டுபிடிப்பு
Posted on Saturday April 27, 2013
IBM நிறுவனம் புது வகை சோலார் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இதற்கு பெயர் HIGH CONCENTRATION PHOTOVOLTAIC THERMAL (HCPVT) இதன் மூலம் ஒரு சென்டிமீட்டர் சிப்பில் 2000 மடங்கு சூரிய சக்தி கிடைக்கும் அளவுக்கு மிகவும் எளிதான...

சனி கிரகம் பூமிக்கு அருகில் வருகிறது
Posted on Friday April 26, 2013
சனி கிரகம் சூரியனுக்கு அருகில் சனிக்கோள் வரும் போது அதை பார்க்க முடியும். வரும், 28ம் தேதி சூரியனுக்கு எதிராக சனி கிரகம் வருகிறது. சாதாரணமாக, பூமி, சனி இடையே உள்ள தூரம், 142.7 கோடி கி.மீ. சில...

இ-கோலி பாக்டீரியாக்களிலிருந்து டீசல் கண்டுபிடிப்பு
Posted on Thursday April 25, 2013
ESCHERICHIA COLI BACTERIA எனப்படும் இ-கோலி பாக்டீரியங்களில் ஒரு குறிப்பிட்ட ரக இ-கோலி பாக்டீரியாவை பயன்படுத்தி செயற்கை டீசலை உருவாக்க முடியும் என்று எக்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இ-கோலி என்பது வழக்கமாக மனிதர்கள் உள்ளிட்ட...

அடிப்பட்டு வெளிவரும் இரத்ததை நிறுத்த சில வழிகள்
Posted on Tuesday April 23, 2013
சிலருக்கு இரத்தத்தை பார்த்தால் மயக்கம் வரும், சிலருக்கு உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது பயப்படக்கூடிய அளவிற்க்கு பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம்...

பூமியைப் போன்ற இரண்டு புதிய கிரகங்கள் - நாசா
Posted on Monday April 22, 2013
பூமியைப் போன்ற இரண்டு புதிய கிரகங்கள் பூமியிலிருந்து 1200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. நாசா மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொள்ள கெப்லர்-62 விண்கலத்தை அனுப்பியுள்ளது....

ஆண்டிற்கு 3000 சூரியன்களை உருவாக்கும் புதிய கேலக்சி
Posted on Sunday April 21, 2013
பூமியில் இருந்து சுமர் 12.8 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் நமது பால்வெளி அண்டத்தை விட 2000 மடங்கு செழிப்பான ஒரு விண்மீன் தொகுதியை (GALAXY) விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுப் பிடித்துள்ளனர். HFLS3 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கேலக்ஸி ஒரு...

உங்கள் மூளையை பற்றிய சில தகவல்கள்
Posted on Friday April 19, 2013
சாதாரணமாக 10 சதவீத மூளையைத் தான் நாம் பயன்படுத்துகிறோம் 100 சதவீதம் பயன்படுத்தினால் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளை மட்டும்...

லேப்டாபில் வைபை உபயோகித்தால் ஆண்மைக்குறைவு - ஆய்வறிக்கை
Posted on Thursday April 18, 2013
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லேப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அதிகளவில் வளர்ச்சியடைந்துள்ளது. எங்கும் எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லேப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப...

இஞ்சி தேனீர் கவலை மற்றும் மனஅழுத்தத்தை நீக்கும்
Posted on Wednesday April 17, 2013
மன அழுத்தமோ அல்லது கவலையோ ஏற்பட்டால் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிட்டால் போதும் கவலை காணாமல் போய்விடும். இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம்,...


Tags: badhusha, family, personal, adiyakkamangalam, thiruvarur, tiruvarur, kodikkalpalayam, adiyarkkai, adiyarkai, andippalayam, semangalam, nannilam, kangalancherri, koradacherri, ammaiyappan, vilamal, madappuram, vijayapuram, personal blogs, badhusha receipe, badhusha sweets, badusha, badhusah, badusah, pictures, photos, video, sharing